Home கலை உலகம் பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி காலமானார்!

577
0
SHARE
Ad

Anjali Devi 3சென்னை, ஜன 13 – பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று காலமானார். கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 86.

கணவனே கண்கன்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் அஞ்சலிதேவி நடித்துள்ளார்.