Home இந்தியா அதிபர் ஆட்சி டில்லியில் அமல்

அதிபர் ஆட்சி டில்லியில் அமல்

586
0
SHARE
Ad

images டில்லி,பிப்18- “ஆம் ஆத்மி’ கட்சியைச் சேர்ந்த, முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவாலின், 49 நாட்கள் அரசு, கடந்த, 14ல் ராஜினாமா செய்தர்.

எனவே,அங்கு அதிபர் ஆட்சியை அமல்படுத்தவும், சட்டசபையை முடக்கி வைக்கவும், மத்திய அமைச்சரவை செய்த பரிந்துரையை, அதிபர் , பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டார்.

இதற்கான அறிவிப்பை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, நேற்று சட்டசபையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஜன லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற முடியாததை அடுத்து, கெஜ்ரிவால் அரசு, பதவியை                                                                                            ராஜினாமா செய்தது.