Home இந்தியா சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி விடுதலை – ஜெயலலிதா அறிவிப்பு இந்தியா சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி விடுதலை – ஜெயலலிதா அறிவிப்பு February 19, 2014 614 0 SHARE Facebook Twitter Ad சென்னை, பிப் 19 – ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை மாநில அரசே விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்தார். #TamilSchoolmychoice