Home இந்தியா ஜெயலலிதாவிற்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து!

ஜெயலலிதாவிற்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து!

610
0
SHARE
Ad

modi9_122612051912சென்னை, பிப் 25 – பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தனது 66 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இதையொட்டி ஆளுநர் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேபோல மோடியும் வாழ்த்தியிருந்தார். மோடி தனது டுவிட்டரில் “தமிழக முதல்வருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அவருடைய நீண்ட ஆயுளுக்கும்,சிறந்த உடல்நலனுக்காகவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.