Home உலகம் ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட சிவன் சிலை!

ஆஸ்திரேலியாவில் பிரமாண்ட சிவன் சிலை!

723
0
SHARE
Ad

25-shiva-statue-unveiling-at-shri-shiva-mandir-minto-600சிட்னி,  பிப் 26 – ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள ஸ்ரீ சிவா மந்திரில், தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மாண்ட சிவன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப் 23 ஆம் தேதி, அச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் பெரும் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

#TamilSchoolmychoice