லெம்பா பந்தாய், பிப்.15- நாளை 16ஆம் தேதி பிப்ரவரி 2013, லெம்பா பந்தாய் பங்சார் தாமான் லக்கி கார்டனில் மாலை 4.00 மணி தொடங்கி 7.00 மணி வரையில் சீனப் புத்தாண்டு விழா நடைபெறும்.
இந்த சீன புத்தாண்டில் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மக்களோடு மக்களாகக் கொண்டாடவுள்ளார்.
எனவே, இவ்விழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.