Home நாடு மலேசியாவிலிருந்து பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் ஒபாமா!

மலேசியாவிலிருந்து பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் ஒபாமா!

470
0
SHARE
Ad

ஏப்ரல் 29 – மூன்று நாள் அதிகாரபூர்வ வருகையை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பிலிப்பைன்ஸ் சென்று சேர்ந்தார்.US President Barack Obama departs Malaysia

(ஒபாமா  விமானத்தில் ஏறும்போது கையசைத்தக் காட்சி)

சுபாங் ஆகாயப் படை விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட ஒபாமாவையும் அவரது குழுவினரையும் ஒபாமாவின் உடன் செல்லும் அமைச்சராகப் பணியாற்றிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர், கைரி ஜமாலுடின் வழியனுப்பி வைத்தார்.

#TamilSchoolmychoice

ஒபாமாவின் ஆசிய வருகையின் இறுதிக் கட்ட பயணமாக அவரது பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான பயணம் திகழ்கின்றது.US President Barack Obama departs Malaysia

(ஒபாமாவை,கைரி ஜமாலுடின் வழியனுப்பி வைத்தக் காட்சி)