Home உலகம் துருக்கி சுரங்க விபத்து பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு!

துருக்கி சுரங்க விபத்து பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு!

515
0
SHARE
Ad

Turkishஅங்காரா, மே 15 –  துருக்கி நிலக்கரி சுரங்க தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 245 பேராக இருந்த பலி எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

சுரங்கத்திற்குள் இன்னும் தீ பற்றி எரிவதால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பலர் விபத்தில் சிக்கியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.