Home India Elections 2014 இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அதிமுக 35 தொகுதிகளில் முன்னிலை!

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அதிமுக 35 தொகுதிகளில் முன்னிலை!

522
0
SHARE
Ad

electionnnசென்னை, மே 16 –இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

                  தமிழக நிலவரம்(39 தொகுதிகள்)                

                        அதிமுக + 36                 

#TamilSchoolmychoice

                           திமுக + 0                  

                          பாஜக + 2              

                      மற்றவை + 0

          மலேசிய நேரம் பிற்பகல் 1:00 நிலவரம்