Home India Elections 2014 இந்திய நாடாளுமன்ற தேர்தல்: நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்!

இந்திய நாடாளுமன்ற தேர்தல்: நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார்!

535
0
SHARE
Ad

modiபுதுடில்லி, மே 16 (மலேசிய நேரம் 1.08) – இந்திய தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முன்னிலை வகித்து வருகின்றது.

நரேந்திர மோடி ஒன்றே முக்கால் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

அதற்கு அடுத்த இடத்தில் மற்ற அணிகள் உள்ளன.

காங்கிரஸ் தற்போது 73 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றது.

பாஜக 308, காங் 75, மற்றவை 150