Home இந்தியா நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கிய நரேந்திர மோடி!

நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கிய நரேந்திர மோடி!

458
0
SHARE
Ad

BJP Prime Ministerial candidate Narendra Modi at the BJP headquarterடெல்லி, மே 20 – நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நரேந்திர மோடி, நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கினார்.

நாடாளுமன்றத்துக்கு பாஜக தலைவர்கள் புடை சூழ வந்த மோடி, வாயிலை அடைந்ததும், தனது தலை தரையில் படுமாறு விழுந்து வணங்கிய பின்னர் வளாகத்துக்குள் சென்றார். அப்போது, அவரை வரவேற்க வந்த அத்வானியின் காலிலும் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார் மோடி.