Home கலை உலகம் அபிஷேக் பச்சான் மனைவி ஐஸ்வர்யாவுடன் கான்ஸ் பட விழாவில் இணைந்தார்

அபிஷேக் பச்சான் மனைவி ஐஸ்வர்யாவுடன் கான்ஸ் பட விழாவில் இணைந்தார்

555
0
SHARE
Ad

amfAR Gala - 67th Cannes Film Festivalகான்ஸ், மே 23 – பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ் பெற்ற திரைப்பட விழாவான கான்ஸ் திரைப்பட விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு சென்றடைந்த இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய் அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பில் அழகு நடை நடந்து அனைவரையும் அசத்தினார்.

அவருடன் இணைந்து கொள்ள தற்போது கான்ஸ் சென்று சேர்ந்துள்ளார் அவரது கணவர் அபிஷேக் பச்சான்.

நேற்று கான்ஸ் நகரின் பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற  எய்ட்ஸ் நோய்க்கு எதிரான சினிமா விழா ஒன்றில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

படங்கள்: EPA

amfAR Gala - 67th Cannes Film Festival