Home அவசியம் படிக்க வேண்டியவை ஐஸ்வர்யா ராய் – வித்தியாச ஆடையுடன் கேன்ஸ் படவிழாவில் பவனி (படக் காட்சிகள்)

ஐஸ்வர்யா ராய் – வித்தியாச ஆடையுடன் கேன்ஸ் படவிழாவில் பவனி (படக் காட்சிகள்)

921
0
SHARE
Ad

கேன்ஸ், மே 26 – நடந்து முடிந்த 68வது கேன்ஸ் படவிழாவில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய், தனது ஈர்ப்பு சக்தியும், அழகும், கவர்ச்சியும் இன்னும் குறையவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தார்.

வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட ஆடையொன்றில் கடந்த மே 20ஆம் தேதி ‘யூத்’ (Youth) என்ற திரைப்படத்தின் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ராயை சுற்றியிருந்தவர்களின் கண்களும், புகைப்படக் கருவிகளும் மொய்த்தன.

அந்தப் படக் காட்சிகள்:- Youth Premiere - 68th Cannes Film Festival

#TamilSchoolmychoice

Youth Premiere - 68th Cannes Film Festival

Youth Premiere - 68th Cannes Film Festivalபடங்கள்: EPA