Home அவசியம் படிக்க வேண்டியவை கான்ஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்!

கான்ஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் கவர்ந்த ஐஸ்வர்யா ராய்!

624
0
SHARE
Ad

The Search Premiere - 67th Cannes Film Festivalகான்ஸ், மே 23 – திருமணமாகி ஒரு குழந்தை பெற்ற பின்னரும் உலக அழகியும், இந்திய திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராயின் மீதுள்ள தகவல் ஊடகங்களின் கவனம் இன்னும் குறைந்தபாடில்லை.

அடுத்து சில படங்களில் அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ள வேலையில், தற்போது நடைபெற்றுவரும் கான்ஸ் திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

தனது இளமையும் அழகும் இன்னும் குறையவில்லை என்பதை காட்டும் வண்ணமாக அவர் புகைப்படக்காரர்களுக்கு விதவிதமான கோணங்களில் காட்சி தந்தார்.

#TamilSchoolmychoice

ஐஸ்வர்யா ராயின் கான்ஸ் திரைப்படவிழா புகைப்படங்களை இங்கே காணலாம்:

The Search Premiere - 67th Cannes Film Festival

 

The Search Premiere - 67th Cannes Film Festival

 

Deux Jours, Une Nuit Premiere - 67th Cannes Film Festival

 

The Search Premiere - 67th Cannes Film Festival

 

(படங்கள்: epa)