Home கலை உலகம் மலேசியாவில் கோச்சடையான் இன்று வெளியீடு!

மலேசியாவில் கோச்சடையான் இன்று வெளியீடு!

538
0
SHARE
Ad

kochadaiyaanகோலாலம்பூர், மே 23 – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அவரது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் அனிமேஷன் படமாக கோச்சடையான் இன்று மலேசியா முழுவதும் வெளியீடு காண்கிறது.

மலேசியாவிலுள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து பேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களின் வாயிலாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மலேசியாவில் விநியோக உரிமையைப் லோட்டாஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

செல்லியலின் முதல் காட்சி திரைவிமர்சனம் இன்று மாலைக்குள் செல்லியல் இணையத்தளம், செல்லியல் செயலி மற்றும் செல்லியல் பேஸ்புக் வாயிலாக வெளியிடப்படும்.