Home இந்தியா ஐபிஎல் கிரிக்கெட்: இன்றைய ஆட்டங்கள்!

ஐபிஎல் கிரிக்கெட்: இன்றைய ஆட்டங்கள்!

385
0
SHARE
Ad

iplமும்பை, மே 28 – ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் நேற்று நடைபெறவிருந்த முதல் தகுதிச்சுற்று ஆட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் தகுதிச்சுற்று ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ipl7இதைதொடர்ந்து, இரவு 8 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதி வெளியேற்றச் சுற்று ஆட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice