தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஹரியானா உள்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால் எதிப்புகளை புறந்தள்ளிவிட்டு ஆளுநர்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பாரதிய ஜனதாவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Comments