Home World Cup Soccer 2014 நெதர்லாந்து – மெக்சிகோ ஆட்டம் – தயாராகும் இரசிகர்களின் படக்காட்சிகள்

நெதர்லாந்து – மெக்சிகோ ஆட்டம் – தயாராகும் இரசிகர்களின் படக்காட்சிகள்

566
0
SHARE
Ad

ஃபோர்ட்டலெசா (பிரேசில்) ஜூன் 29 – இன்று ஃபோர்ட்டலெசா நகரில் நடைபெறும் நெதர்லாந்து – மெக்சிகோ நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தைக் கண்டு ரசிக்க அரங்கத்திற்குள் குழுமியிருக்கும் இரசிகர்களின் வித்தியாசமான படக் காட்சிகள்:

Round of 16 - Netherlands vs Mexico

மெக்சிகோ நாட்டு இரசிகை 

#TamilSchoolmychoice

Dutch supporters cheer at the orange square in Fortaleza, Brazil, 29 June 2014, prior to the FIFA World Cup 2014 Round of 16 football match between Mexico and the Netherlands.இன்று நடைபெறும் நெதர்லாந்து – மெக்சிகோ நாடுகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு முன்பாக பிரேசில் நாட்டின் ஃபோர்ட்டலெசா நகரில் அமைந்துள்ள ஆரஞ்சு மையம் என்ற இடத்தில் குழுமத் தொடங்கும் நெதர்லாந்து இரசிகர்கள். ஆரஞ்சு வண்ணம் நெதர்லாந்து நாட்டின் தேசிய வண்ணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Dutch supporters cheer at the orange square in Fortaleza, Brazil, 29 June 2014, prior to the FIFA World Cup 2014 Round of 16 football match between Mexico and the Netherlands.பிரேசில் நாட்டின் ஃபோர்ட்டலெசா நகரின் ஆரஞ்சு மையத்தில் நெதர்லாந்துக்கு ஆதரவாக ஆர்ப்பரிக்கும் அந்நாட்டு இரசிகர்கள்.

Netherlands and Mexico supporters cheer prior the FIFA World Cup 2014 round of 16 match between the Netherlands and Mexico at the Estadio Castelao in Fortaleza, Brazil, 29 June 2014. மாதிரி உலகக் கிண்ணத்தை முத்தமிடும் நெதர்லாந்து இரசிகர்கள்

Arjen Robben waves prior the FIFA World Cup 2014 round of 16 match between the Netherlands and Mexico at the Estadio Castelao in Fortaleza, Brazil, 29 June 2014.

சிறப்பாக விளையாடி கோல் அடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நெதர்லாந்து விளையாட்டாளர் அர்ஜன் ரோப்பன் 

 

Photos : EPA