Home உலகம் சிலி அதிபர் மிச்சல் அமெரிக்கா வருகை

சிலி அதிபர் மிச்சல் அமெரிக்கா வருகை

507
0
SHARE
Ad

US President Barack Obama (R) shakes hand with President Michelle Bachelet (L) of Chile, during a meeting in the Oval Office of the Whitehouse in Washington DC, USA, 30 June 2014.

வாஷிங்டன், ஜூலை 1 – அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு தென் அமெரிக்க நாடான சிலி நாட்டு அதிபர் மிச்சல் பேச்லெட் வாஷிங்டன் சென்றுள்ளார்.

நேற்று ஜூன் 30ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவை வாஷிங்கடனிலுள்ள அதிபர் மாளிகையில் சந்தித்த சிலி அதிபர் மிச்சல் அவருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர்கள் இருவரும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினர்.

படங்கள் : EPA