Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (தொகுப்பு 3 )

உலகக் கிண்ணம் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (தொகுப்பு 3 )

515
0
SHARE
Ad

பிரேசில், ஜூலை 7 – பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளின் போது அரங்கங்களிலும், பிரேசில் நகரத்து வீதிகளிலும் கண்கவர் ஆடை அணிகலன்களுடன் உலா வந்து, புகைப்படக் கலைஞர்களின் கேமராக்களுக்கு  விருந்தளிக்கும் இரசிகைகளின் படக் காட்சிகள் :-

Supporters of Belgium pose for a photo before the FIFA World Cup 2014 quarter final match between Argentina and Belgium, in Brussels, Belgium, 05 July 2014.

ஜூலை 5ஆம் தேதி நடைபெற்ற அர்ஜெண்டினா-பெல்ஜியம் இடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் பெல்ஜியம் இரசிகளைகளின் அணிவகுப்பு..

#TamilSchoolmychoice

Equador supporters prior the FIFA World Cup 2014 quarter final match between Argentina and Belgium at the Estadio Nacional in Brasilia, Brazil, 05 July 2014.

ஜூலை 5ஆம் நாள் நடைபெற்ற அர்ஜெண்டினா-பெல்ஜியம் இடையிலான ஆட்டத்தின்போது இக்குவடோர் நாட்டு இரசிகைகள்…

Supporter of Germany cheers prior to the FIFA World Cup 2014 quarter final match between France and Germany at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 04 July 2014.

ஜூலை 4ஆம் நாள் நடைபெற்ற பிரான்ஸ்-ஜெர்மனிக்கு இடையிலான ஆட்டத்தின்போது ஜெர்மனிக்கு ஆதரவாக அந்நாட்டு கொடியை உயர்த்திப் பிடிக்கும் இரசிகை…

US fans react during the FIFA World Cup 2014 Round of 16 match between the USA and Belgium played at the Arena Fonte Nova in Salvador, Brazil, at Soldier Field in Chicago, Illinois, USA, 01 July 2014. Belgium won the match 2-1 after extra time.

கடந்த ஜூலை 1ஆம் நாள் சல்வடோர் நகரில் நடைபெற்ற அமெரிக்கா-பெல்ஜியம் இடையிலான ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் இரசிகை…

A Brazilian fan poses before the FIFA World Cup 2014 quarter final match between Brazil and Colombia at the Estadio Castelao in Fortaleza, Brazil, 04 July 2014.

ஜூலை 4ஆம் நாள் நடைபெற்ற பிரேசில்-கொலம்பியா இடையிலான ஆட்டத்தின்போது பிரேசிலுக்காக கொடியுயர்த்தும் இரசிகை…

A supporter of Argentina before the FIFA World Cup 2014 quarter final match between Argentina and Belgium at the Estadio Nacional in Brasilia, Brazil, 05 July 2014.

ஜூலை 5ஆம் நாள் நடைபெற்ற அர்ஜெண்டினா-பெல்ஜியம் இடையிலான ஆட்டத்தின்போது தனது நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் அர்ஜெண்டினா இரசிகை ….

படங்கள் : EPA