Home கலை உலகம் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற டிடியின் திருமண வரவேற்பு! (படங்களுடன்)

முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற டிடியின் திருமண வரவேற்பு! (படங்களுடன்)

1050
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 8 – விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி(எ) டிடி தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை கடந்த ஜூன் 30-ஆம் தேதி  திருமணம் செய்து கொண்டார்.

அவர்களின் திருமணத்திற்கு முன்னணி சினிமா நட்சத்திரங்களான நடிகர் ஜெய், விக்ரம், ஸ்ரீகாந்த், விக்ரம் பிரபு, பிரசன்னா, நகைச்சுவை நடிகர் விவேக், பாக்யராஜ், வெங்கட்பிரபு, பிரேம்ஜீ, இயக்குநர் சங்கர், நீயா நானா கோபிநாத் மற்றும் நடிகைகள் ராதா, சுஹாசினி, சினேகா, மேலும் பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்ற டிடியின் திருமண வரவேற்பு ஆல்பம்:

#TamilSchoolmychoice

_MG_5398

(நீயா நானா கோபிநாத் மனைவியுடன்)

_MG_5424

(மிமிக்கிரி நடிகர் ரோபோ சங்கர்)

_MG_5440

(விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா)

_MG_5457

(இயக்குநர் சங்கர் மனைவியுடன்)

_MG_5486

( நகைச்சுவை நடிகர் விவேக் மற்றும் செல் முருகன்)

_MG_5577

(நடிகர் ஸ்ரீகாந்த் மனைவியுடன்)

_MG_5640

(நடிகர் ஜெய்)

_MG_5650

(இயக்குநர், நடிகர் பாக்யராஜ், மனைவி நடிகை பூர்ணிமா)

_MG_5655

(நடிகை சுஹாசினி மணிரத்னம்)

_MG_5674

(விஜய் டிவியின் மற்றொரு தொகுப்பாளினி பாவனா மற்றும் டிடியின் அக்கா ப்ரியதர்ஷினி)

_MG_5714

( நடிகை சினேகா, பிரசன்னா)

_MG_6020

(நடிகர் விக்ரம்)

_MG_6045

(இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவியுடன்)

_MG_6061

(பின்னணி பாடகர் க்ரீஷ், இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜீ)

_MG_5724

(நடிகை ராதா)

_MG_5763 (1)

( நடிகர் விக்ரம்பிரபு மனைவியுடன்)