Home உலகம் தைவான் விமான விபத்து: 51 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது!

தைவான் விமான விபத்து: 51 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது!

475
0
SHARE
Ad

தைபே, ஜூலை 23 – தைவானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்திற்கு உள்ளாகி  51 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…