Home உலகம் தைவானில் விமான விபத்து – 51 பேர் பலி; 7 பேர் காயம்!

தைவானில் விமான விபத்து – 51 பேர் பலி; 7 பேர் காயம்!

524
0
SHARE
Ad

Trans Asia Airways planeதைப்பே, ஜூலை 23 – தைவான் நாட்டில் டிரான்ஸ் ஆசியா ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று   அவசரமாகத் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், 51 பயணிகள் பலியாகியுள்ளனர். 7 பேர் காயமடைந்துள்ளனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)