Home உலகம் துனிசியா பிரதமர் பதவி விலகினார்

துனிசியா பிரதமர் பதவி விலகினார்

538
0
SHARE
Ad

tuniதுனிஸ், பிப். 21-  துனிசியா நாட்டின் மதசார்பற்ற அரசியல் கட்சி தலைவர் சோக்ரி பெலய்ட், கடந்த 6ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலைக்கு ஆளும் எனடா கட்சிதான் காரணம்.

இதற்கு பொறுப்பேற்று துனிசியா பிரதமர் ஹமதி ஜெபாலி பதவி விலக வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, துனிசியா பிரதமர் ஹமாதி ஜெபாலி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.