பெய்ஜிங், ஆகஸ்ட் 8 – சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 600 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் யுன்னான் மாகாணத்தில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஞாயிறு மாலை 4.30 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.தற்போது பேரிடர் நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகின்றது.இந்த பேரிடர் நிகழ்வின் புகைப்படத்தை கீழே காணலாம்.
(மீட்புபணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.)
(பேரிடரில் உயிர் தப்பியவர் தன் உடமைகளை தேடி எடுத்துச்செல்கிறார்.)
(நிலநடுக்கத்தின் பாதிப்பினால் அணைக்கட்டுகளில் நீரின் அழுத்தம் அதிகரித்துள்ளது.)
(பேரிடரில் காப்பற்றப்பட்டவர்கள் )
(பேரிடரில் உயிர்தப்பிய ஒரு பெண் சம்பவ இடத்திலிருந்து தன் உடமைகளை தேடுகின்றார்.)