Home வாழ் நலம் குடல் புண்களை குணப்படுத்தும் இளநீர்!

குடல் புண்களை குணப்படுத்தும் இளநீர்!

1081
0
SHARE
Ad

IMG_1870ஆகஸ்ட் 28 – அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில்  சேர்த்துக்கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.

CoconutWaterஇளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதேபோல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம்.

coconut 2இப்படி குடித்தால் சிறிது நேரத்தில்  எரிச்சல் குறைந்துவிடும். அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது.

#TamilSchoolmychoice

Coconut_Drink,_Pangandaranஇவற்றில் உள்ள உப்புத்தன்மை  மற்றும் வழுவழுப்பு தன்மை  குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது.