Home கலை உலகம் காஜல் அகர்வால் மீது இலியானா காட்டம்!

காஜல் அகர்வால் மீது இலியானா காட்டம்!

1275
0
SHARE
Ad

iliyanaபிப்.22- காஜல் அகர்வால்-இலியானா என்ற இரு அழகுப் புயல்களும், பாலிவுட்டை மையம் கொண்டிருப்பதால், அங்கு கடும்  சூறாவளிக் காற்று, சுற்றிச் சுழன்று அடிக்கிறது.

இருவருக்கும் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில், காஜல் அகர்வால் அளித்த ஒரு பேட்டியில், “ஒரு படம் வெளியானதும், அதில் நடித்த நடிகைகளின் பணி முடிந்து விடுவது இல்லை. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளிலும்  பங்கேற்க வேண்டும். ஆனால்,  இப்போதெல்லாம் சில நடிகைகள், இதுபோன்ற விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை என்றாராம்.

#TamilSchoolmychoice

இவர், இலியானாவை மனதில் வைத்துத் தான், இப்படி பேசியுள்ளார், என சிலர் கொளுத்திப் போட, காஜல் மீது, இலியானா, கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

இரண்டு பேருமே, பாலிவுட்டில், ஒரு சில படங்களில் தான் நடித்துள்ளனர். அதற்குள், இருவருக்கும் இடையே, முட்டல், மோதல் துவங்கியுள்ளது, பாலிவுட்டை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.