Home நாடு டிஎச்ஆர் ராகாவின் கெட்டிமேளம் கல்யாணம் படங்களுடன் (நேரடி இணைய செய்தி)

டிஎச்ஆர் ராகாவின் கெட்டிமேளம் கல்யாணம் படங்களுடன் (நேரடி இணைய செய்தி)

1087
0
SHARE
Ad

செப்டம்பர் 11 (நண்பகல் 12.00) – நாட்டின் பிரபல வானொலியான டிஎச்ஆர் ராகாவின் கெட்டி மேளக் கல்யாணம், தலைநகர் புக்கிட் ஜாலில் கார் நிறுத்த  மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றது.

சுமார் 2000 மக்களுக்கும் மேல் கூடியிருக்கும் அந்த இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 3 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளது. இந்த விழாவில் மலேசிய கலையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று உள்ளனர்.

தற்போது பெண் அழைப்பு நடைபெற்று மேடையில் அமர வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

அந்த புகைப்படங்களை கீழே காணலாம்.

IMG_3066

IMG_3078

IMG_3072

IMG_3105

IMG_3087

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்