Home கலை உலகம் “சைமா” – விருது விழாவில் திரை நட்சத்திரங்கள் (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 12)

“சைமா” – விருது விழாவில் திரை நட்சத்திரங்கள் (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 12)

790
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 14 – சைமா எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில், தெலுங்கு மலையாளப் படங்களுக்கான முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு, சிவப்புக் கம்பள வரவேற்பில் பவனி வந்த சில தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கண்கவர் காட்சிகள்:

Sharmi SIIMA 2014

“காதல் அழிவதில்லை” என்ற படத்தில் சிம்புவுடன் இணை சேர்ந்த நடிகை சார்மி, பின்னர் “லாடம்” போன்ற ஓரிரு தமிழ்ப்படங்களிலும் நடித்து விட்டு, தமிழில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், தெலுங்குத் திரையுலகம் பக்கம் கரை ஒதுங்கினார். அங்கே கவர்ச்சித் தோரணம் விரித்த சார்மியை வாரி அணைத்துக் கொண்டது தெலுங்குத் திரையுலகம்.

#TamilSchoolmychoice

Sharmi SIIMA 2014

சிவப்புக் கம்பள வரவேற்பில் பேட்டி கொடுக்கும் நடிகை சார்மி.

Shanvi SIIMA 2014

தெலுங்கு, கன்னடப் படவுலகின் இளம் நடிகைகளில் ஒருவரான ஷான்வி.

நடிகை ஷான்வியின் மற்றொரு தோற்றம்

Amulya SIIMA 2014

கன்னட, தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமுல்யா…..

IMG_3498

முதல் நாள் நிகழ்வில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டு, தங்களின் அழகான ஆடை அணிகலன்களால் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்த, அரங்கையே சூடேற்றிய, திரை நட்சத்திரங்கள் சிலரின் கண்கவர் தோற்றங்கள்….

IMG_3645

IMG_3558

IMG_3500

IMG_3496

IMG_3648

செல்லியல் பிரத்தியேகப் படங்கள் – செய்திகள்.

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)