Home நாடு பதவி ஏற்பு விழா: இஸ்தானா ஆலம் ஷாவிற்கு 8.30 மணிக்கு அஸ்மின் அலி வருகை!

பதவி ஏற்பு விழா: இஸ்தானா ஆலம் ஷாவிற்கு 8.30 மணிக்கு அஸ்மின் அலி வருகை!

580
0
SHARE
Ad

Klang_Istana_AlamShah-1கிள்ளான், செப்டம்பர் 23 – சிலாங்கூர் மந்திரி பெசாராக இன்று பதவி ஏற்கவுள்ள பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி,  இஸ்தானா ஆலம் ஷாவிற்கு இன்று காலை 8.30 மணிக்கு தனது மனைவி ஷம்சிதா தஹாரினுடன் வந்தார்.

சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் ஷா காலை 8.45 மணியளவில் அரண்மனைக்கு வந்தார்.

இன்று காலை 10.30 மணியளவில் சிலாங்கூரின் 15-வது மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவி ஏற்கவுள்ளார்.

#TamilSchoolmychoice