Home கலை உலகம் சைமா விருது விழா இன்று விண்மீச் எச்டி-ல் ஒளிபரப்பு!

சைமா விருது விழா இன்று விண்மீச் எச்டி-ல் ஒளிபரப்பு!

582
0
SHARE
Ad

Vinmeen HDகோலாலம்பூர், அக்டோபர் 4 – கோலாலம்பூரில் கடந்த மாதம் இரண்டு நாட்கள் நடைபெற்ற ‘சைமா’ – தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருது விழாவில், இந்தியாவில் இருந்து பல பிரபல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு மிகச் சிறப்பான சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்நிகழ்வு இன்று இரவு 8 மணியளவில் அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (சேனல் 231) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சைமா விருது விழா முழுவதும் 9 மணியளவில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice