Home வாழ் நலம் மலேரியா நோய்க் கிருமிகளைத் தடுக்கும் வாழைப்பூ!

மலேரியா நோய்க் கிருமிகளைத் தடுக்கும் வாழைப்பூ!

451
0
SHARE
Ad

ht2068அக்டோபர் 15 – வாழைப்பூ உணவாகவும், மருந்தாகவும் பயன் தரக் கூடியது. வாழைப் பூவில் வைட்டமின்கள், புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

*பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் மலச்சிக்கலை தணிக்கவும்,  குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது வாழைப்பூ.

BO974*வயிற்றையும் இடுப்பையும் கடுமையாக வலிக்கச் செய்து துன்பம் தருகின்ற நோயைப் போக்க வல்லது வாழைப்பூ.

#TamilSchoolmychoice

வாழைப்பூவில் இருந்து எடுக்கப்படும் சாற்றில் உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுப்பதும் ஆன உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது.

newsimg11232*வாழைப்பூவில் மலேரியாவைப் பரப்பும் நோய்க் கிருமிகளைத் தடுக்கும் வல்லமை உள்ளது என நவீன ஆய்வுகள் தெரியப்படுத்துகிறது.