Home நாடு பிரதமரிடம் ஆட்சேப மனு – உரை நிகழ்த்தும் மஇகா தலைவர்கள்!

பிரதமரிடம் ஆட்சேப மனு – உரை நிகழ்த்தும் மஇகா தலைவர்கள்!

546
0
SHARE
Ad

புத்ரா ஜெயா, அக்டோபர் 16 – இன்று பிற்பகல் 2.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன் திரண்ட சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மஇகா உறுப்பினர்கள், பின்னர் அங்கிருந்து நடந்து சென்று ஆட்சேப மனு ஒன்றை பிரதமர் துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

அந்த நிகழ்வில் பல மஇகா தலைவர்களும் திரண்டிருந்த மஇகா  உறுப்பினர்களிடையே உரையாற்றினர்.

T.Mohan speaking at MIC Protests 16 Oc

#TamilSchoolmychoice

ஆட்சேப மனு வழங்கும் நிகழ்விற்கு தலைமையேற்ற முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் உரையாற்றுகின்றார்.

S.Vel Paari speaks at MIC Protests 16 oct

மஇகா கெப்போங் தொகுதித் தலைவரும், மஇகாவின் வியூக இயக்குநருமான டத்தோஸ்ரீ சா.வேள்பாரி உரைநிகழ்த்துகின்றார்.  அவருக்கு அருகில் கோத்தா ராஜா மஇகா தொகுதியின் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.மணியம் மற்றும் அம்பாங் தொகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் காளிமுத்து (வெண் தாடியுடன்)

James Kalimuthu speaks at MIC Protests 16 Oct

அம்பாங் தொகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் காளிமுத்து உரை நிகழ்த்துகின்றார்கள். அருகில் அதனை கவனிக்கும் மற்ற தலைவர்கள்…

MIC PROTESTS 16 OCT 2014

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ ஞானசேகரன் உரையாற்றுகின்றார்.

Melaka Perumal speaking at MIC protests 16 oct

மலாக்கா மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ பெருமாள் கூட்டத்தினரிடையே உரை நிகழ்த்துகின்றார்..

MIC PROTESTS 16 oct 2014

கெடா மாநிலத்தின் கூலிம் பண்டார் பாரு தொகுதி தலைவர் ஆனந்தன் …

Dato Devendran at MIC Prtests 16 oct

பகாங் மாநிலத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ தேவேந்திரன்….

Raja Simon speaking at MIC Protests 16 oct

மஇகா கூட்டரசுப் பிரதேச செயலாளரும், தினக்குரல் பத்திரிக்கையின் தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜா சைமன்….

Dato Ramachandran at MIC Protests 16 oct 2014

தெலுக் இந்தான் மஇகா தொகுதியின் முன்னாள் தலைவரும், பேராக் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ இராமச்சந்திரன்….

Dato Muniandy speaking at MIC Protests 16 oct

அம்பாங் மஇகா தொகுதியைச் சேர்ந்தவரும், சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச பத்திரிக்கை விற்பனையாளர் சங்கத் தலைவருமான டத்தோ என்.முனியாண்டி….

Vigneswaran speaking at MIC protests 2014

சிலாங்கூரின் கிள்ளான் தொகுதித் தலைவரும், செனட்டரும், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவருமான டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்…