Home கலை உலகம் ’பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்குக் கிடைத்த புதிய அங்கீகாரம்!

’பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்குக் கிடைத்த புதிய அங்கீகாரம்!

686
0
SHARE
Ad

??????????????????????????????????????????????????????????????????சென்னை, நவம்பர் 5 – அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி , ஐஸ்வர்யா  நடிப்பில் வெளியான படம் ‘பண்ணையாரும் பத்மினியும்’. பத்மினி என்னும் ஒரு காரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட குறும்படமே விஜய் சேதுபதி நடிப்பில் முழு நீளப் படமாக வெளியானது.

கேரளாவில் விரைவில் அனைத்துலக திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலக அளவிலான பல மொழிப் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த விழாவில் ’பண்ணையாரும் பத்மினியும்’ படமும் திரையிடத் தேர்வாகியுள்ளது.

pannaiyarum-padminiyumயதார்த்தமான கதையம்சம் , நடிகர்கள் தேர்வு என படம் அனைவரிடமும் பாராட்டுகளைக் குவித்தது. கேரளா திரைப்படவிழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ்ப்படம் ’பண்ணையாரும் பத்மினியும்’ படம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice