இந்தப் படத்தின் இசை வெளியீடு நாளை (டிசம்பர் 10ம் தேதி) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் ‘வை ராஜா வை’ படத்தின் இசையும் வெளியாகிறது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் , ப்ரியா ஆனந்த் நடிக்கும் படம் ‘வை ராஜா வை’. இப்படத்தில் யுவன் இசையில் , தனுஷ் வரிகளில் இளையராஜா ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.
இப்பாடல் ஏற்கெனவே யூடியூபில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விரு படங்களின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.
Comments