Home நாடு அன்வாரின் இளமை இரகசியம்!

அன்வாரின் இளமை இரகசியம்!

585
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 18 – தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் பல்வேறு வழக்குகள், கட்சி விவகாரங்கள் என மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன் உடல்நலத்தை பேணிக்காப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

1012921_10152837709281840_1021718292899507711_n
தனது பேரப்பிள்ளையுடன் அன்வார்

தன் குடும்பத்தினருடன் சைக்கிளிங் பயணம் செய்வது, பேரப்பிள்ளையுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து இளைஞர்களைக் கவர்கின்றார்.

10419602_10153009760896840_1351862192907080837_n
தனது குடும்பத்தினருடன் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் அன்வார் இப்ராகிம்

அன்வார் பதிவு செய்யும் இது போன்ற படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பு பெற்று ‘லைக்ஸ்’ அள்ளுகின்றது.

#TamilSchoolmychoice