Home கலை உலகம் சீகா விருது விழாவில் நடிகர் சூர்யா (படத்தொகுப்பு 5)

சீகா விருது விழாவில் நடிகர் சூர்யா (படத்தொகுப்பு 5)

934
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 12 – தலைநகரில் நேற்று முன்தினம் சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டாம் நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் இரண்டாம் நாள் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். முதன் நாள் விழாவில் சூர்யாவின் தம்பியான கார்த்தி கலந்து கொண்டு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு விருது வழங்கினார்.

IMG_6039

#TamilSchoolmychoice

IMG_6042

IMG_6046

IMG_6048

IMG_6049

 

படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)