Home இந்தியா உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்தியா 76 ஓட்டம் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது!

உலகக் கிண்ண கிரிக்கெட்: இந்தியா 76 ஓட்டம் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது!

557
0
SHARE
Ad

அடிலெய்ட் (ஆஸ்திரேலியா), பிப்ரவரி 15 – இன்று உலகம் எங்கும் பெரிதும் ஆவலுடன் பின் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த – தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் இந்திய நாடு முழுமையும் கண்கொட்டாமல் பார்த்து ரசித்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியா 76 ஓட்டம் (ரன்) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

India's Shikhar Dhawan bats during the ICC World Cup Match between Pakistan and India at the Adelaide Oval in Adelaide, Australia, 15 February 2015. இந்தியாவின் ஷிக்கார் தவான் வீசப்பட்ட பந்தை விளாசித் தள்ளும் காட்சி

India Pak Cricket Fans

#TamilSchoolmychoice

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் உற்சாகத்துடன் இந்திய ரசிகர்கள்

படங்கள் : EPA