Home கலை உலகம் விஜயின் ’புலி’ இசை உரிமத்தை கைப்பற்றியது சோனி நிறுவனம்!

விஜயின் ’புலி’ இசை உரிமத்தை கைப்பற்றியது சோனி நிறுவனம்!

655
0
SHARE
Ad

image0014சென்னை, பிப்ரவரி 25 – சிம்பு தேவன் இயக்கத்தில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிகி வரும் படம் ’புலி’.

இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் இப்படி ஒரு படத்தில் நடித்ததே இல்லை என இப்படம் குறித்து படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

puliஏற்கனவே படத்தின் பாதி படப்பிடிப்புக்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் கேரள உரிமம் மிகபெரும் தொகைக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தற்போது அடுத்த கட்டமாக இப்படத்தின் இசை உரிமத்தை ‘சோனி மியூசிக்’ நிறுவனம் வாங்கியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்திற்கு வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார்.