Home இந்தியா இந்திய ரயில்வே பட்ஜெட் குறித்து நரேந்திர மோடி டுவிட்டர் பாராட்டு!

இந்திய ரயில்வே பட்ஜெட் குறித்து நரேந்திர மோடி டுவிட்டர் பாராட்டு!

575
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, பிப்ரவரி 27 – அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட் பற்றி பிரதமர் மோடி தன் டுவிட்டரில்  கூறியதாவது; “பயணிகள் நலனுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து  போட்ட பட்ஜெட்”

“தொலை நோக்கு பார்வையுடன் அமைச்சர் சுரேஷ் இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார். திட்டமிட்ட இலக்கை அடைய பரந்த நோக்குடன் திட்டங்களை அவர் தீட்டியுள்ளார்”.

“ரயில்வேயில் நவீன தொழில்நுட்பம் புகுத்துவது பற்றி திடமான குறிக்கோளுடன் ரயில்வே அமைச்சகம் செயல்பட்டுள்ளது இதுவே முதன் முறை”.

#TamilSchoolmychoice

“இந்தியாவின்  வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டுக்கு ரயில்வே பட்ஜெட்  துணை நிற்கும் என்பதில்  எள்ளளவும் சந்தேகம் இல்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி டுவிட் செய்துள்ளார்.