Home சமயம் மலேசிய கத்தோலிக்கவர்கள் போப்பாண்டவருக்கு நேரடியாக ட்விட்டர் குறுந்தகவல் அனுப்பலாம்-பிரதமர் நஜிப் தகவல்

மலேசிய கத்தோலிக்கவர்கள் போப்பாண்டவருக்கு நேரடியாக ட்விட்டர் குறுந்தகவல் அனுப்பலாம்-பிரதமர் நஜிப் தகவல்

975
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 25 – “இந்த வருட கிறிஸ்மஸ் தினம் மலேசியாவில் வாழும் பத்து லட்சம் கத்தோலிக்க சமயத்தவர்களுக்கு உண்மையிலேயே ஒரு சிறப்பான தருணமாகும். காரணம், அவர்கள் போப்பாண்டவருக்கு நேரடியா ட்விட்டர் குறுந்தகவல் அனுப்பலாம்” என மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

Pope Benedict XVI @Pontifex என்ற ட்விட்டர் முகவரியைக் கொண்ட போப்பாண்டவரின் ட்விட்டர் தொடர்பு இயக்கம் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை சுமார் 13 லட்சம் பேர் அந்த ட்விட்டர் தகவல்களை பின்தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.