Home நிகழ்வுகள் யாப்பிலக்கண பயிற்சிப் பயிலரங்கம்

யாப்பிலக்கண பயிற்சிப் பயிலரங்கம்

621
0
SHARE
Ad

tamilகாஜாங், மார்ச்.4- மலேசிய தமிழ் இலக்கிய கழக ஏற்பாட்டில் காஜாங் தமிழ்ப்பள்ளியில் மார்ச் திங்கள்  5,6,7,8 ஆகிய நாட்களில் யாப்பிலக்கண பயிற்சி நடைபெறும்.

இப்பயிலரங்கத்தை தமிழ் நாடு தேவ நேயப் பாவாணர் அறக்கட்டளை நிறுவனர் தமிழியப் பாவலர் கதிர் முத்தைனார் பொறுப்பேற்று நடத்துவார்.

தமிழ் இலக்கிய வகுப்பு மாணவர்களும், தமிழாசிரியர்களும் கவிதை துறையில் ஈடுபாடு உள்ளவர்களும், கவிதை எழுத விழையும் ஆர்வலர்களும் இக்கவிதைப் பட்டறையில் கலந்து தங்களின் கவிதைத் திறனை வளப்படுத்திக் கொள்ளுமாறு தமிழ் இலக்கிய கழகம், காஜாங் மையத்தலைவர் ந.பொன்னுசாமி 019-6155032.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, ந.பொன்னுசாமி 012-6218870, கரு.பன்னீர்செல்வம் 012-3056799 மற்றும் ஆ. குப்புசாமி தொடர்புக் கொள்ளலாம்.