Home உலகம் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் உடல்நலக் குறைவு

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் உடல்நலக் குறைவு

1027
0
SHARE
Ad

ஆஸ்டின், டிசம்பர் 28 – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்சின் தந்தையும், ஒரு முறை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (வயது 88) நவம்பர் 23-ந் தேதி முதல் ஹூஸ்டன் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் அவர் காய்ச்சலால் கடுமையாக அவதிப்பட்டார். இதனை அடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். குடும்பத்தினர் அருகில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.