Home இந்தியா நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி!

நாகூர் ஹனிபா உடலுக்கு கருணாநிதி கண்ணீர் அஞ்சலி!

969
0
SHARE
Ad

karunanidhiசென்னை, ஏப்ரல் 9 – பிரபல இஸ்லாமிய இசை பாடகர் நாகூர் ஹனீபா நேற்று காலமானார். இவர் உடலுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இவரது மறைவு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;

mk“இசை முரசு என்று அழைக்கப்படும் ஒரே நபர் நாகூர் ஹனீபா. அவர் தமிழக மக்கள் மத்தியில் அன்பும், ஆதரவும் பெற்றவர். தமது பாடல்கள் மூலம் இயக்கத்திற்கு தொண்டாற்றியவர். இவர் பாடல் இல்லாத தி.மு.க,. மாநாடே இல்லை என்று கூறும் அளவிற்கு அவரது பங்கு அளவிற்கரியது” என குறிப்பிட்டுள்ளார்.