Home இந்தியா பிரபல பாடகர் நாகூர் ஹனீபா காலமானார்! இந்தியா பிரபல பாடகர் நாகூர் ஹனீபா காலமானார்! April 9, 2015 638 0 SHARE Facebook Twitter Ad சென்னை, ஏப்ரல் 8 – மத வேறுபாடுகள் இன்றி அனைவரையும் தனது குரலால் கவர்ந்து இழுத்த இஸ்லாமிய பாடகர் நாகூர் ஹனீபா (96), சென்னையில் இன்று காலமானார்.