Home இந்தியா செட்டிநாடு குழுமத்திலிருந்து கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

செட்டிநாடு குழுமத்திலிருந்து கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

554
0
SHARE
Ad

1433858958-5063சென்னை, ஜூன் 17- செட்டிநாடு குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் ஒரு வாரத்திற்கு முன்பு கடந்த 10-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வரி ஏய்ப்புத் தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

இப்போது அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத பணம், தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பது குறித்துப் பின்னர் தெரிய வரும்.

#TamilSchoolmychoice