Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

எம்எச்17: விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்!

ஆம்செர்டாம், ஜூலை 18 – உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் மலேசிய விமானத்தில் முதலில் 295 பயணிகள் என்று கூறப்பட்டது. தற்போது அந்த விமானத்தில் 23 அமெரிக்கர்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட பயணிகள்...

எம்எச்17 விமான விபத்து: ரஷ்ய அதிபர் ஆழ்ந்த இரங்கல்!   

மாஸ்கோ, ஜூலை 18 - ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் விமானம் வீழ்த்தப்பட்டது தொடர்பாக பிரதமர் நஜிப்பிடம் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். மேலும், விமானம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை...

எம்எச்17: எரிந்த நிலையில் விமானத்தின் பாகங்கள், சடலங்கள்!

ஆம்செர்டாம், ஜூலை 17 – விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் எரிந்த நிலையில் விமானத்தின் பாகங்களும், பயணிகளின் சடலங்களும் கிடப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.  

எம்எச்17: செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் – பிரதமர் நஜிப்

கோலாலம்பூர், ஜூலை 18 - மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் விசாரணை தொடங்கப்படும்...

எம்எச்17 விமானம் தொடர்பில் இருந்து விடுபட்டது – மாஸ் நிறுவனம் உறுதி

ஆம்செர்டாம், ஜூலை 18 - மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உக்ரைனில் எம்எச் 17 விமானம் விபத்திற்குள்ளானதை உறுதி செய்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம்  தங்கள் டிவிட்டர் பக்கத்தில், "எம்எச் 17 விமானத்தின் தொடர்பு கடைசியாக உக்ரைனில்...

எம்எச்17 விமானம் விபத்து: போயிங் நிறுவனம் உறுதிப்படுத்தியது!

ஆம்செர்டாம், ஜூலை 18 - உக்ரைனில் மலேசிய விமானம் விபத்திற்குள்ளானது குறித்து தங்களுக்கு தெரியும் என்றும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.  

உக்ரைன் மாஸ் விமான விபத்து: காணொளி வெளியிடப்பட்டுள்ளது!

ஆம்செர்டாம், ஜூலை 17 - மலேசிய விமானம் ஏவுகணை கொண்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்து புகை வெளிவருவது போன்ற காணொளி ஒன்றை இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த காணொளியை கீழே...

உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

உக்ரைன், ஜூலை 17 - 280 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ரஷ்யா எல்லை அருகே ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் உள்துறை...

உக்ரைனில் மலேசிய விமானம் விபத்து! 295 பயணிகளுக்கு என்ன ஆயிற்று?

ஜூலை 17 - ரஷ்யா எல்லை அருகே உக்ரைனில் 295 பயணிகளுடன் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் விரிவான செய்திகள் தொடரும்...    

சாலையில் சண்டையிட்டால் டிஎச்ஆர் வானொலியில் பேச வாய்ப்பா?

கோலாலம்பூர், ஜூலை 17 - கடந்த செவ்வாய்கிழமை குவாந்தானில், தன் புத்தம் புதிய காரின் பின்னால் எதிர்பாராதவிதமாக தனது காரை மோதிய முதியவரை, நடுரோட்டிலேயே வைத்து கண்டபடி திட்டிய பெண், தனது காரில்...