Home நாடு எம்எச்17 விமானம் தொடர்பில் இருந்து விடுபட்டது – மாஸ் நிறுவனம் உறுதி

எம்எச்17 விமானம் தொடர்பில் இருந்து விடுபட்டது – மாஸ் நிறுவனம் உறுதி

438
0
SHARE
Ad

MAS logo 440 x 215ஆம்செர்டாம், ஜூலை 18 – மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் உக்ரைனில் எம்எச் 17 விமானம் விபத்திற்குள்ளானதை உறுதி செய்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம்  தங்கள் டிவிட்டர் பக்கத்தில், “எம்எச் 17 விமானத்தின் தொடர்பு கடைசியாக உக்ரைனில் இருந்து தான் வந்தது” என்று தெரிவித்துள்ளது.