Home நாடு எம்எச்17: செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் – பிரதமர் நஜிப்

எம்எச்17: செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் – பிரதமர் நஜிப்

481
0
SHARE
Ad

20140122_Najib-Razak_reutersகோலாலம்பூர், ஜூலை 18 – மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய செய்தி கேட்டு தான் மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக பிரதமர் நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.