Home Authors Posts by editor

editor

58988 POSTS 1 COMMENTS

Hishammudin and Zahid arrive at Felda Sahabat

LAHAD DATU, March 4 - Home Minister Datuk Seri Hishammuddin Tun Hussein and Defence Minister Datuk Seri Zahid Hamidi(Pic) arrived at the Felda Sahabat 16, about...

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு- கருணாநிதி

சென்னை, மார்ச்.4- எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கும் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார். சென்னையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மணி...

சபா விவகாரத்தில் நஜிப் அரசுக்கு பெரும் பின்னடைவு?

கோலாலம்பூர், மார்ச் 4 - கடந்த சில வாரங்களாக சுலு சுல்தான் படையைச் சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்கும் , மலேசிய ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் தொடர் சண்டையில் 6 காவல்துறையினர் உட்பட இதுவரை...

இலங்கை தூதரகம் முன் இன்று முற்றுகை போராட்டம் ஏன்? கருணாநிதி விளக்கம்

சென்னை, மார்ச்.4- மகிந்த ராஜபக்ச ஒரு சர்வதேச குற்றவாளி என, உலகம் உணரச் செய்வதற்காகத் தான், இன்று இலங்கைத் தூதகரம் முன், முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது...

100 திரையரங்குகளில் வசந்த மாளிகை

கோலாலம்பூர், மார்ச்.4- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து 1972ம் ஆண்டில் திரைக்கு வந்த படம் வசந்த மாளிகை. இந்த படத்தில் சிவாஜி கணேசனின் ஜோடியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். டி.ராமாநாயுடு தயாரித்து, கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கியிருந்தார். வசந்த...

தனிமையில் வாடிய பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன்!- பாதுகாவலர் பேட்டி

இலங்கை, மார்ச்.4- இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன், வீட்டில் பெரும்பாலும் நண்பர்களின் துணையின்றி தனியாகத்தான் இருப்பார் என்று அவருடன் இருந்த பாதுகாவலர்...

கோலாலம்பூரில் இலங்கை தமிழருக்காக கருஞ்சட்டை ஊர்வலம்

கோலாலம்பூர், மார்ச்.4- இலங்கையில் சிங்கள இராணுவத்தைக் கொண்டு தமிழீழ மக்களைக் கொன்று குவித்த அதிபர் மகிந்தா இராஜபக்சேக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை மன்றத்தில் அவருக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய...

இந்துக்கள் பற்றிய விவாத கூட்டம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.4- எதிர்வரும்  13.3.2012 ஆம் ஆண்டு கோலாலம்பூரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் பிற்பகல் 3 முதல் 7 மணி வரை இந்துக்கள் தொடர்பான பிர்ச்சனைகளை விவாதிக்க கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டம் பொருளாதாரம்,...

சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் 2014 ல் சேவையைத் துவங்குகிறது

பெய்ஜிங், மார்ச் 4- சீனாவின் முதல் ஜம்போ ஜெட் ரக விமானம் C 919 தனது முதல் சேவையை 2014 ல் துவங்கும் என்று அதன் தலைமை வடிவமைப்பாளர் சின்குவா செய்தி நிறுவனதிற்கு தெரிவித்தார். C...

நான்கு மலேசியர்கள் பிணைப்பிடிப்பு

மணிலா, மார்ச்.4- லாகாட் டத்துவில் நடைப்பெற்ற துப்பாகிச் சண்டைக்குப் பிறகு நான்கு மலேசியர்கள் பிணை பிடிக்கப்பட்டனர் என்று பிலிப்பினோ நாட்டைச் சேர்ந்த சுலு சுல்தான் தரப்பு தெரிவிக்கிறது. நேற்று முன்தினம் இரவு சபா மாநிலம்...